November 27 , 2021
1290 days
696
- ஹபிள் தொலைநோக்கியானது “பிரான் நெபுலா” (Prawn Nebula) என்ற விண்மீன் திரளைக் கண்டறிந்துள்ளது.
- இது ஸ்கார்பியஸ் விண்மீன் திரளில் சுமார் 6000 ஒளி ஆண்டுகள் தொலைவிற்கு அப்பால் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய நட்சத்திரக் குவியலாகும்.
- வானியலாளர்கள் இந்தப் பிரான் நெபுலாவினை உமிழ்வு நெபுலா என வகைப்படுத்தச் செய்கின்றனர்.
- அதாவது இதன் வாயுவானது அருகமைந்த நட்சத்திரங்களின் கதிர் வீச்சினால் ஆற்றலூட்டப்பட்டு (அ) அயனியூட்டப்பட்டு அமைந்துள்ளது.
Post Views:
696