பிரான்சு நாட்டின் முதல் பெண் பிரதமர்
May 20 , 2022
1087 days
580
- பிரான்சு நாட்டின் தொழிலாளர் துறை அமைச்சர் எலிசபெத் போர்ன் அந்நாட்டுப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சர் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி ஆவார்.
- மேலும், இவர் நவீனப் பிரெஞ்சு வரலாற்றின் இரண்டாவது பெண் பிரதமர் ஆவார்.
- எடித் கிரெஸனுக்குப் பிறகு, போர்ன் பிரான்சு நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார்.
- 1991 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை கிரெஸன் அமைச்சரவைக்குத் தலைமை வகித்தார்.

Post Views:
580