பிரிக்ஸ் அமைப்பில் இணையும் புதிய நாடுகள்
July 2 , 2022
1107 days
472
- பிரிக்ஸ் எனப்படும் வளர்ந்து வரும் நாடுகளின் குழுவில் உறுப்பினராக சேர்வதற்காக ஈரான் நாடு தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளது.
- அர்ஜென்டினாவும் இக்குழுவில் சேர விண்ணப்பித்துள்ளதாக ரஷ்யாவும் தனியாகக் குறிப்பிட்டது.

Post Views:
472