TNPSC Thervupettagam

பிரிவினையின் கொடுந்துயர நினைவு தினம் – ஆகஸ்ட் 14

August 17 , 2022 1360 days 523 0
  • இந்திய நாடானது ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று பிரிவினையின் கொடுந்துயர நினைவு தினத்தினை அனுசரிக்கிறது.
  • இந்த நினைவு தினமானது கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
  • இந்திய நாடானது இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு நாடாகப் பிரிந்த நிகழ்வானது 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 முதல் பல வாரங்கள் மற்றும் மாதங்கள் கடுமையான வன்முறை மற்றும் வகுப்புவாத கலவரங்கள், சொத்து இழப்பு மற்றும் தீவிர வன்முறைகள் நிகழ வழி வகுத்தது.
  • சமீபத்திய உலக வரலாற்றில் மிகவும் வன்முறைமிக்க மற்றும் திடீரென நிகழ்ந்த இடம் பெயர்வு நிகழ்வுகளுள் ஒன்றாக இந்தப் பிரிவினை கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்