October 24 , 2025
                                                                          7 days 
                                      32
                                    
                                   
								   
                                
                                
                                    
	- பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை அதிகரிக்க பிரேசில் இந்தியாவுடன் ஓர் உத்திசார் கூட்டாண்மையை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்து உள்ளது.
- இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உறவுகளை வலுப்படுத்துவதே இந்த கூட்டாண்மையின் நோக்கமாகும்.
- இந்தியாவிற்கும் பிரேசிலுக்கும் இடையிலான ஒத்துழைப்பு போட்டித் தன்மையற்றது அல்ல, மாறாக அது இணை நிரப்புத் தன்மை கொண்டது.
- இந்த உத்தி சார் கூட்டுறவானது, பிரேசில் மற்றும் இந்தியப் பொருளாதாரங்களை மேம்படுத்த முயல்கிறது.
 
 
                                 
                            
                                
                                Post Views: 
                                32