TNPSC Thervupettagam

பிரேமச்சந்திரன் – அங்கீகரிக்கப்பட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர்

August 3 , 2025 7 days 46 0
  • மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரேமச்சந்திரனை அங்கீகரிக்கப்பட்ட ஒரு உயர்மட்டக் குழு உறுப்பினராக என சபை நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்க பரிந்துரைத்துள்ளார்.
  • மக்களவையில் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளின் 9வது பிரிவின் கீழ் அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
  • இந்த விதியின் படி, சபாநாயகர் என்பவர் உறுப்பினர்களில் இருந்து 10 பேருக்கு மிகாத தலைவர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமிக்க வேண்டும்.
  • சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இல்லாத நேரத்தில் சபாநாயகர் கோரும் போது அல்லது சபாநாயகர் இல்லாத நேரத்தில் துணை சபாநாயகர் கோரும் போது, அவர்களில் எவரும் சபைக்குத் தலைமை தாங்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்