TNPSC Thervupettagam

பிலிப் காம்போஸ் நிபுணர் பணிக் குழு

July 12 , 2019 2132 days 613 0
  • பாதுகாப்பு அமைச்சரான ராஜ்நாத் சிங் பிலிப் காம்போஸ் நிபுணர் பணிக் குழுவின் பரிந்துரைகளை மீளாய்வு செய்யும் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
  • வெடிமருந்து விபத்துகளைத் தடுக்கவும் அதன் விளைவுகளைக் குறைப்பதற்குமான வழிமுறைகளை உருவாக்க இந்த பணிக் குழு அமைக்கப்பட்டது.
  • பாதுகாப்பு அமைச்சர் இதன் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கான உத்தரவுகளை வழங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்