April 9 , 2022
1173 days
615
- இவர் 21 ஆம் நூற்றாண்டில் பிறந்து ஆஸ்கார் விருது பெறும் முதல் கலைஞர் ஆவார்.
- ‘நோ டைம் டு டை’ என்ற பாடலுக்காக இவருக்கு விருது வழங்கப்பட்டது.
- இவர் ஒரு அமெரிக்காவைச் சேர்ந்த பாடகி மற்றும் பாடலாசிரியர் ஆவார்.
- 94வது அகாடமி விருதுகளில் ‘நோ டைம் டு டை’ என்ற பாடலுக்காக பில்லி எலிஷ் மற்றும் சகோதரர் ஃபின்னியாஸ் ஆஸ்கார் விருதை வென்றனர்.

Post Views:
615