July 23 , 2020
1753 days
688
- எண்ணெய் மற்றும் வாயு ஆய்வு நிறுவனமானது இமயமலையின் அடிவாரத்தில் பிளவுத் தொடர்களைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியுள்ளது.
- இந்தப் பிளவுத் தொடரானது நேபாளத்தின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்து உள்ளது.
- புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தொடரானது இந்தியாவிற்குள் நீண்டு காணப் படவில்லை.
- பிளவு என்பது பாறைகளின் 2 தொகுதிகளுக்கிடையேயான வெடிப்பு அல்லது வெடிப்பு மண்டலமாகும்.
- பிளவுகள் ஆனது புவியின் கண்டத்திட்டுகளின் நகர்வுடன் தொடர்புடையதாகும்.
Post Views:
688