TNPSC Thervupettagam

பிளாஸ்மா (ஊநீர்) சிகிச்சை

April 29 , 2020 1940 days 734 0
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகமானது கோவிட் – 19 நோய்த் தொற்று சிகிச்சைக்குப் பிளாஸ்மா சிகிச்சை முறையைத் தொடங்கிய முதலாவது அரசு மருத்துவமனையாக உருவெடுத்துள்ளது.
  • இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சை முறையானது கழுத்தில் ஏற்படும் வீக்க வியாதி, தட்டம்மை, போலியோ மற்றும் சளிக் காய்ச்சல் போன்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்குப் பயன்படுத்தப் படுகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்