TNPSC Thervupettagam

பீகாரின் முதல் அணுமின் நிலையம்

June 29 , 2025 15 hrs 0 min 32 0
  • இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் கீழ் அணுமின் நிலையத்தை அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாநிலங்களில் பீகாரும் ஒன்றாகும்.
  • மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த ஆலை சிறிய அணு உலை (SMR) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும்.
  • இந்தத் திட்டமானது, இந்தியா முழுவதும் தூய்மையான மற்றும் நம்பகமான அணு சக்தியை விரிவுபடுத்துவதையும் பிராந்திய எரிசக்திக் காப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • SMR உலைகள் வழக்கமான உலைகளை விட நெகிழ்வான, செலவு குறைந்த மற்றும் பாதுகாப்பான புதிய அணு உலைகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்