TNPSC Thervupettagam

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2025

November 18 , 2025 3 days 23 0
  • தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆனது 243 இடங்களில் 202 இடங்களுடன் தீர்க்கமான பெரும்பான்மையைப் பெற்றது.
  • இதில் பாஜக 89 இடங்களை வென்ற அதே நேரத்தில் ஜனதா தளம் (ஐக்கிய) NDA கூட்டணியின் கீழ் 85 இடங்களை வென்றது.
  • காங்கிரஸ் வெறும் 6 இடங்களை மட்டுமே வென்றது.
  • மொத்த வாக்குகளில் NDA 46.52% வாக்குகளைப் பெற்ற அதே நேரத்தில் மகாகட்பந்தன் 37.64% வாக்குகளைப் பெற்றது.
  • 66.9 சதவீதத்தினை எட்டிய வாக்காளர் வாக்குப்பதிவு பீகாரின் வரலாற்றில் மிக உயர்ந்ததாகும்.
  • அடுத்தப் பதவிக் காலத்திற்கும் நிதீஷ் குமார் முதலமைச்சராகத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மைதிலி தாக்கூர் அவரது 25 வது வயதில் பீகாரின் இளம் MLA ஆக பொறுப்பேற்று வரலாற்றை உருவாக்க உள்ளார்.
  • போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ் தொகுதியின் ராதா சரண் ஷா வெறும் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்