பீகார் திவாஸ் - மார்ச் 22
March 23 , 2022
1249 days
407
- பீகார் மாநில மக்கள், அம்மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்தினை பீகார் திவாஸ் ஆக கொண்டாடுகின்றனர்.
- பீகார், 1912 ஆம் ஆண்டில் வங்காளத்திலிருந்துப் பிரிட்டிஷ் அரசினால் பிரிக்கப் பட்டது.
- இந்த ஆண்டு பீகார் தனது 110வது பீகார் திவாசினைக் கொண்டாடுகிறது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “ஜல் ஜீவன், ஹரியாலி” என்பதாகும்.

Post Views:
407