பீகார் தேர்தல் முடிவுகள் 2020
November 15 , 2020
1658 days
676
- இந்தியத் தேர்தல் ஆணையமானது பீகார் மாநிலத்திற்கான தேர்தல் முடிவுகளை அறிவித்துள்ளது.
- தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களை வென்று ஒரு முழுமையான பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
- இந்தியத் தேர்தல் ஆணையத்தின் படி, பாஜக 72 இடங்களையும், ஜனதா தளம் (ஒன்றுபட்டது) 42 இடங்களையும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 75 இடங்களையும் வென்று உள்ளது.
- தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்ற கட்சியானது பீகாரில் மிகப்பெரிய ஒரு கட்சியாக உருவெடுத்துள்ளது.
Post Views:
676