October 18 , 2017
2943 days
1086
- அரசு வேலை வாய்ப்பிலும், அரசு கல்வி நிறுவனங்களிலும் உடல் குறைபாடுகளுள்ள நபர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க பீகார் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
- இந்த அனுமதி மாற்றுத் திறனாளிகள் சட்டம்,2016 என்ற சட்டத்தோடு உடன்படும் வகையில் அளிக்கப்பட்டது.
- அந்த சட்டத்தில் கூறியுள்ள படி, திவ்ய அங்கங்களின் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டிற்காக அரசு ஆலோசனை மன்றம் ஒன்றையும் ஏற்படுத்த அமைச்சரவை அனுமதியளித்தது.
Post Views:
1086