புகழ்பெற்ற (துருபதம் -Dhrubad) பாடகர் உஸ்தாட் சையீதுதின் டாகர் மறைவு
August 2 , 2017 3095 days 1436 0
துருபத மரபில் அதீத நிபுணத்துவம் வாய்ந்த உஸ்தாட் சையீதுதின் டாகர் மறைந்தார்.
புகழ் பெற்ற ‘ஏழு டாகர் பந்துஸ்’ (Dagar Bandhus) என்ற பிரிவில் மிகவும் இளையவர் இவர். தன் வாழ்க்கை முழுவதையும் இந்த இசைப்பணியின் மேம்பாட்டிற்காக அர்ப்பணித்தவர்.
தன்னுடைய ஆறாம் வயதிலேயே இசை வாழ்க்கையினை தொடங்கிய இவர், ஏப்ரல் 29,1939 ல் ராஜஸ்தானின் ஆல்வரில் பிறந்தார்.
ஜெய்ப்பூர் மற்றும் புனேவில் உள்ள துருபத சமூக அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார்.