TNPSC Thervupettagam

புகையிலை உபயோகிப்போர் அதிலிருந்து மீள்வதற்கான உதவி எண்

October 3 , 2018 2439 days 794 0
  • இந்தியாவானது, அனைத்து புகையிலை தயாரிப்புகளின் பொட்டலங்களிலும் புகையிலை உபயோகிப்பிலிருந்து மீள்வதற்கான உதவி எண் 1860-11-2356 என்ற எண்ணை செப்டம்பர் 01, 2018-முதல் வெளியிட்டுள்ளது.
  • ஆசியாவில் தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு அடுத்து புகையிலை பொருட்கள் உபயோகத்திலிருந்து மீள்வோர்க்கு உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட உதவி எண்ணை உடைய 4வது நாடாக இந்தியா மாறியுள்ளது.
  • மேலும் இந்த உதவி எண்ணைத் தொடங்கியுள்ள ஒரே சார்க் நாடு இந்தியாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்