TNPSC Thervupettagam

புகையிலைக் கட்டுப்பாட்டுக்கான ஆதார மையம்

June 11 , 2022 1156 days 476 0
  • சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PGIMER) உள்ள சமூக மருத்துவம் மற்றும் பொது சுகாதாரப் பள்ளியின் புகையிலை கட்டுப்பாட்டுக்கான ஆதார மையத்தை உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது.
  • இது இந்தியாவில் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சுற்றறிக்கைகள் மற்றும் உத்தரவுகள், கொள்கைகள் மற்றும் சட்டங்கள், பல்துறை வெளியீடுகள் அடங்கிய தகவல்களை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்