June 26 , 2019
2154 days
861
- சமையலறையில் புகையில்லாதச் சூழலை அமைக்கும் நோக்கம் கொண்ட ஒரு திட்டத்தை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
- இத்திட்டம் “சுல்லா அற்ற மற்றும் புகையற்ற மகாராஷ்டிரா” என்று பெயரிடப்பட்டுள்ளது. சுல்லா என்பது விறகு கொண்டு பயன்படுத்தப்படும் ஒரு வகை அடுப்பாகும்.
- இது எந்தவொரு திரவ பெட்ரோலிய வாயு விநியோகத் திட்டம் அல்லது உஜ்வாலா ஆகிய திட்டங்களின் கீழ் பயனடையாதப் பெண்களை இலக்காகக் கொண்டிருக்கின்றது.
Post Views:
861