TNPSC Thervupettagam

புசா கிருஷி விக்யான் மேளா

March 13 , 2022 1274 days 550 0
  • 2022 ஆம் ஆண்டு புசா கிருஷி விக்யான் மேளாவானது புசா கல்வி நிறுவனத்தின் மேளா மைதானத்தில் மார்ச் 09 முதல் மார்ச் 11 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த வேளாண் ஆராய்ச்சிச் சபையின் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனமானது இந்த 3 நாட்கள் அளவிலான மேளாவினை ஏற்பாடு செய்கிறது.
  • ‘தொழில்நுட்ப அறிவு மூலம் தன்னிறைவு பெறும் விவசாயி‘ (Self-reliant farmer through technical knowledge) என்பதே இந்த கண்காட்சியின் ஒரு மையக் கருத்துருவாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்