புஜைரா துறைமுகம் மற்றும் ஷா எரிவாயு வயல் தாக்குதல்கள் – ஐக்கிய அரபு அமீரகம் (UAE)
March 25 , 2026 148 days 194 0
ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள புஜைரா துறைமுகம் தாக்கப்பட்டது.
உலகின் மிகப்பெரிய அமில வாயு வயல்களில் ஒன்றான ஷா எரிவாயு வயல் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில் உற்பத்தி மற்றும் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இந்தத் தாக்குதல்கள் எரிசக்தி விநியோகத் தடைகளை ஏற்படுத்தியதுடன், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதியைக் குறைத்தன.
இந்த இடையூறுகள் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைப் பாதிக்கின்றன என்பதோடுகுறிப்பாக ஒரு முக்கிய எரிசக்தி பாதையான ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக விநியோகிக்கப் படும் எண்ணெயைப் பாதிக்கின்றன.