TNPSC Thervupettagam

புதிய 5G ரேடியோ தீர்வுகள்

March 19 , 2021 1605 days 754 0
  • பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனமானது புதிய மேகக் கணிமை (Cloud based) அடிப்படையிலான 5G ரேடியோ தீர்வுகள் அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
  • மைக்ரோசாஃப்ட், அமேசான் வலைதளச் சேவை நிறுவனம் மற்றும் கூகுளுடன் இந்நிறுவனம் இணைந்து செயல்படவுள்ளது.
  • இந்தத்  தீர்வுகள் அமைப்பானது அதன் ரேடியோ அணுகல் வலையமைப்பு (RNA - radio access network) தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்