TNPSC Thervupettagam

புதிய EPF விதிகள் 2025

October 22 , 2025 14 days 52 0
  • ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது தற்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) தொகையில் 75% தொகையினை வேலை வாய்ப்பு இழப்புக்குப் பிறகு உடனடியாக திரும்பப் பெற அனுமதிக்கிறது.
  • வேலைவாய்ப்பின்மை ஏற்பட்ட நாளிலிருந்து ஓராண்டிற்குப் பிறகு மீதமுள்ள 25% EPF தொகையை திரும்பப் பெறலாம்.
  • இந்தப் புதிய விதிகள் ஆனது ஊழியரின் 10 ஆண்டு கால சேவைப் பதிவில் இடையிடாமல் இருப்பதையும் ஓய்வூதியத் தகுதி பேணப்படுவதையும் உறுதி செய்கின்றன.
  • வேலைவாய்ப்பிழந்த பிறகு பணம் எடுக்கும் காலம் இரண்டு மாதங்களிலிருந்து ஓராண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • முதியவர்கள் மற்றும் தொலைதூர உறுப்பினர்களுக்கான ஆயுள் சான்றிதழ் சரி பார்ப்பு தற்போது தபால் சேவைகள் மூலம் வீட்டிலேயே செய்யப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்