TNPSC Thervupettagam

புதிய ஆகாஷ் ஏவுகணை

July 25 , 2021 1460 days 580 0
  • இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் உருவாக்கப்பட்டு உள்ளது.
  • இது ஒடிசாவின் கடற்கரைக்கு அருகிலுள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப் பட்டது.
  • இது நிலத்திலிருந்து வானில் பாயக்கூடிய ஒரு ஏவுகணை ஆகும்.
  • இது 60 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கையும் தாக்கி அழிக்கக் கூடியதோடு,  இதன் வேகம் 2.5 மேக் என்ற அளவிலும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்