புதிய ஆர்க்டிக் வெப்பநிலை
December 16 , 2021
1245 days
709
- ஆர்க்டிக் பெருங்கடல் வெப்பநிலையின் ஒரு புதிய உயர்வு என்பதன் மூலம் அதன் வெப்ப நிலை 38°C என ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
- இந்த வெப்பநிலையானது 2020 ஆம் ஆணடில் சைபீரியாவில் அளவிடப் பட்டது.
- இந்த நடவடிக்கையானது பருவநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கையாக அறிவிக்கப் பட்டுள்ளது.
- 2020 ஆம் ஆண்டில் 100.4 டிகிரி பாரன்ஹீட்டுக்குச் சமமான அளவில் வெப்பம் பதிவாகி உள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- இது ஆர்க்டிக் வளையத்திற்கு அப்பாலான பகுதிகளில் பதிவான அதிகபட்ச வெப்ப நிலையைக் குறிக்கிறது.

Post Views:
709