TNPSC Thervupettagam

புதிய ஆளுநர்கள்

July 8 , 2021 1408 days 602 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எட்டு  மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார்.
  • அரசியலமைப்பின் 155 என்ற விதியின்படி, ஒரு மாநிலத்தின் ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்.
  • ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஆளுநர்களை நியமனம் செய்வது ஒன்றிய அரசினுடைய பொறுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்