TNPSC Thervupettagam

புதிய எதிர்காலச் சமபங்கு (FutEq) முறை

June 7 , 2025 2 days 32 0
  • பங்குகளின் Futures and Options (F&O) என்ற பிரிவை நிர்வகிக்கும் அதன் கட்டமைப்பின் மிக விரிவான மாற்றத்தினை இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) அறிவித்துள்ளது.
  • SEBI தற்போது மொத்த நிலுவை ஒப்பந்தங்களை மதிப்பிடுவதற்காக ஒரு எதிர்காலச் சமபங்கு (FutEq) முறையைப் பயன்படுத்துகிறது.
  • இது வழக்கமான ஒரு நிலுவையில் உள்ள தேவை/ வாங்க விரும்புவோரின் அளவைப் பொறுத்து  மாறும் முறைக்கு ஒரு மாற்றாக அமைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்