TNPSC Thervupettagam

புதிய கடற்படைக் கொடி

September 1 , 2022 1085 days 553 0
  • இந்தியக் கடற்படையின் புதிய கொடியை (புதிய கடற்படைக் கொடி) ஐஎன்எஸ் விக்ராந்த் எனும் விமானம் தாங்கி கப்பலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிமுகப் படுத்த உள்ளார்.
  • சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்த அடையாளத்தினை அறிமுகப் படுத்தியதில் இருந்து, முதல் முறையாக இந்தியக் கடற்படையின் கொடியில் இருந்த செயின்ட் ஜார்ஜ் சிலுவை இல்லாமல், இந்தியக் கடற்படை தனது புதிய கடற்படைக் கொடியை செப்டம்பர் 2 ஆம் தேதியன்று பெற உள்ளது.
  • 2001 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் அடல் பிஹாரி வாஜ்பாய் பதவியில் இருந்த போது கொடியிலிருந்து சிலுவை அடையாளம் அகற்றப்பட்டது.
  • ஆனால் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தவுடன் அது மீண்டும் கொடியில் சேர்க்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்