கலமாரியா மிசோரமன்சிஸ் என்ற புதிய விஷமற்ற கீழ் மண்/நாணல் பாம்பு மிசோரமில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த இனம் தற்போது உலகளவில் 69 அங்கீகரிக்கப்பட்ட இனங்களைக் கொண்டுள்ள கலமாரியா இனத்தைச் சேர்ந்தது.
இரவு நேரங்களில் வாழக்கூடிய மற்றும் குழிகளைப் பறித்து வாழும் கலமாரியா மிசோரமன்சிஸ் கடல் மட்டத்திலிருந்து 670 முதல் 1,295 மீட்டர் வரையிலான உயரத்தில் உள்ள ஈரப் பதமான காடுகள் நிறைந்த மலைகளில் வாழ்கிறது.