TNPSC Thervupettagam

புதிய குடியேற்றத்திற்கான சோதனைச் சாவடி

January 2 , 2019 2350 days 695 0
  • மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவில் நுழைவதற்கோ அல்லது வெளியேறுவதற்கோ பயன்படுத்த வசதியாக ஒரு அதிகாரப் பூர்வமான குடியேற்றத்திற்கான சோதனைச் சாவடியாக போர்ட் பிளேயர் விமான நிலையத்தை  அறிவித்திருக்கின்றது.
  • இதன்பிறகு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேரடியாக அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குச் செல்ல முடியும்.
  • மேலும் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி முதல் அந்தமான் நிக்கோபார் மற்றும் துறையின் குற்றவியல் விசாரணைத் துறையில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அதிகாரியை போர்ட் பிளேயர் விமான நிலையத்தில் உள்ள சோதனைச் சாவடியில் குடிமையியல் அதிகாரியாகவும் அமைச்சகம் நியமித்திருக்கின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்