TNPSC Thervupettagam

புதிய குவாட் (நான்கு நாடுகள்) குழுமம் – மேற்கு ஆசியா

October 21 , 2021 1380 days 635 0
  • இந்தியா,  இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தனது வெளியுறவு அமைச்சர்களின் முதல் சந்திப்பினை நடத்துவதன் மூலம் ஆப்ரஹாம் உடன்படிக்கைஉருவாக்கிய உத்வேகத்தினைக் கட்டமைக்கத் தயாராக உள்ளன.
  • இந்தச் சந்திப்பானது மேற்கு ஆசியாவில் புதிய குவாட் குழுமம்என விவரிக்கப் படுகிறது.
  • இந்தச் சந்திப்பானது 4 நாடுகளை ஒரே நடைமுறையில் ஒருங்கிணைத்த ஒரு முதல் சந்திப்பு ஆகும்.
  • இந்தச் சந்திப்பானது பாதுகாப்பு, இணைப்பு மற்றும் ஆற்றல் உள்ளிட்ட பகுதிகளில் ஒத்துழைப்பின் மீது ஈடுபாடு செலுத்தும் புதிய பலதரப்பு மற்றும் பன்முகக் கட்டமைப்புகளை உருவாக்கும் இந்திய நாட்டின் முயற்சியுடன் ஒன்றிணைக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்