TNPSC Thervupettagam

புதிய கோவிட்-19 மாற்றுரு NB.1.8.1

May 29 , 2025 10 days 74 0
  • தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலத்தில் புதிய கோவிட்-19 வைரசின் NB.1.8.1 மற்றும் LF.7 எனப்படும் புதிய துணை வகைகள் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த JN.1 மாற்றுருவின் துணை வரிசைகளான NB.1.8.1 மற்றும் LF.7 ஆகிய இரண்டும் இந்தியாவில் மிகவும் அதிகம் பரவும் வகையாக உள்ளது.
  • NB.1.8.1 ஆனது A435S, V445H மற்றும் T478I எனப்படும் சில குறிப்பிடத்தக்க முள் புரதப் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது.
  • JN.1 வரிசை முழுவதுமே L455S பிறழ்வைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்