November 13 , 2021
1294 days
516
- உளவுத் துறையின் சிறப்பு இயக்குனர் ஷீல் வர்தன் சிங் மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படையின் புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தேசியக் காவல்துறை அகாடமியின் இயக்குநர் அதுல் கர்வால் தேசிய பேரிடர் மீட்புப் படையின் புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்தியக் காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரியான சத்ய நாராயண் பிரதான் போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் தலைமை இயக்குநராக நியமிக்கப் பட்டு உள்ளார்.
- இதற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Post Views:
516