புதிய தலைமை தேர்தல் ஆணையர் (CEC - Chief Election Commissioner)
November 29 , 2018
2348 days
685
- மூத்த இந்திய குடிமைப் பணி அலுவலரான சுனில் அரோராவை புதிய தலைமை தேர்தல் ஆணையராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
- இவர் டிசம்பர் 01, 2018-ல் ஓய்வு பெறும் O.P. ராவத்திற்கு அடுத்ததாக 23-வது CEC ஆக பதவியேற்கவுள்ளார்.
- இவர் இரண்டரை வருட காலத்திற்கு CEC ஆக பதவி வகிப்பார். மேலும் 2019 பொதுத் தேர்தலானது இவரது தலைமையின் கீழ் நடைபெறும்.
Post Views:
685