TNPSC Thervupettagam

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர்

May 15 , 2022 1186 days 469 0
  • தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அடுத்தத் தலைமைத் தேர்தல் ஆணையராக  நியமிக்கப் பட்டார்.
  • இவர் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
  • குடியரசுத் தலைவர் அவர்கள் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதரத் தேர்தல் ஆணையர் ஆகியோரை நியமிக்கிறார்.
  • இவர்கள் ஆறு ஆண்டுகள் வரை அல்லது 65 வயது வரை நிரம்பும் வரை இவற்றுள் எது முந்தையதோ அது வரை அந்தப் பதவியில் வகிப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்