TNPSC Thervupettagam

புதிய தொழில் நுட்பங்கள் மீதான கூடுகை

January 31 , 2019 2377 days 723 0
  • தேசிய தகவல் மையத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவானது புதுடெல்லியில் இரண்டு நாள் தொழில்நுட்ப கூடுகையைத் தொடங்கி வைத்தது.
  • இந்த கூடுகையின் கருத்துரு "அடுத்த தலைமுறை ஆளுமைக்கான தொழில்நுட்பங்கள்" என்பதாகும்.
  • இந்த கூடுகையானது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பத்தாண்டு காலத்திற்குள்ளான முதல் நடவடிக்கையாகவும் டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய பாதையை விரிவாக்கம் செய்வதாகவும் கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்