நிதி ஆயோக் ஆனது நடத்தை மாற்றப் பிரச்சாரமான “புதிய நடைமுறைகளைச் செயல்படுத்துதல்” என்ற ஒரு பிரச்சாரத்தையும், அதற்கான இணையதளத்தையும் தொடங்கி உள்ளது.
இது கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமான பொது முடக்க நீக்க நடவடிக்கையின் போது கோவிட் – 19 நோய்த் தொற்றுக்கான பாதுகாப்பான நடைமுறைகள் மீது குறிப்பாக முகக் கவசங்கள் அணிதல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்றது.
இதற்கான பங்கேற்பாளர்கள் பின்வருமாறு
பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு
அசோகா பல்கலைக் கழகத்தின் சமூக மற்றும் நடத்தை மாற்ற மையம்
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்.
மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம்.