TNPSC Thervupettagam

புதிய நாணயங்கள்

June 8 , 2022 1158 days 521 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிறப்பு நாணயத் தொடரான ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்புடைய நாணயங்களை வெளியிட்டார்.
  • இந்தச் சிறப்பு நாணயங்கள் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா குறித்தச் சின்னங்களைக் கொண்டுள்ளன.
  • இந்த நாணயங்களைப் பார்வையற்றவர்களாலும் எளிதில் அடையாளம் காண முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்