TNPSC Thervupettagam

புதிய பாடப் பிரிவுகள் - CBSE

March 26 , 2019 2317 days 716 0
  • மாணவர்களின் பகுப்பாய்வு திறன், உடல் மற்றும் மன நலம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்திற்காக பள்ளிப் பாடத் திட்டத்தில் 3 புதிய பாடப் பிரிவுகளை அறிமுகப்படுத்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE - Central Board of Secondary Education) முடிவு செய்துள்ளது. இந்த புதிய பாடப் பிரிவுகளாவன:
    • செயற்கை நுண்ணறிவு (AI - Artificial intelligence)
    • குழந்தைப் பருவ பராமரிப்புக் கல்வி
    • யோகா

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்