TNPSC Thervupettagam

புதிய பாம்பன் இரயில்வே பாலம்

October 11 , 2021 1364 days 589 0
  • இந்திய இரயில்வே நிர்வாகமானது மண்டபம் என்னுமிடத்தில் 2.05 கி.மீ. நீளமான புதிய பாம்பன் இரயில்வே பாலம் அமைக்கும் பணிகளைத் தொடங்கியது.
  • இந்தப் பாலமானது ராமேஸ்வரத்தினை தமிழகத்தின் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும்.
  • தற்போதுள்ள பாம்பன் இரயில் பாலம் 105 ஆண்டுகள் பழமையானதாகும்.
  • இது இந்தியாவின் முதலாவது செங்குத்து வாக்கில் உயர்த்தக் கூடிய இரயில்வே கடல் பாலமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்