TNPSC Thervupettagam

புதிய புதர்த் தவளை இனங்கள் – மேகாலயா

August 1 , 2025 14 hrs 0 min 26 0
  • மேகாலயாவின் காசி மலைகளில் இரண்டு புதிய வகை புதர்த் தவளைகள் கண்டரியப்பட்டுள்ளன.
  • காசி வாழ்க்கை முறைக்கு கௌரவம் அளிக்கும் விதமாக, புதிதாக கண்டறியப்பட்ட இனங்களுக்கு 'ராவோர்செஸ்டஸ் ஜாகாய்டு' மற்றும் 'ராவோர்செஸ்டஸ் ஜாடோ' என்று பெயரிடப்பட்டது.
  • 'ஜகோயிட்' என்ற சொல்லிற்கு காசி மொழியில் 'தவளை' என்று பொருள், அதே போல 'ஜாடோ' என்பது காசி வீடுகளில் பரவலாக விரும்பப்படும் ஒரு பாரம்பரிய அரிசி மற்றும் இறைச்சி உணவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்