TNPSC Thervupettagam

புதிய பொதுச் செயலாளர்

September 5 , 2021 1362 days 550 0
  • மாநிலங்களவைத் தலைவர் M. வெங்கைய்யா நாயுடு அவர்கள் டாக்டர் PPK. ராமச்சார்யலு என்பவரைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளார்.
  • அவர் 2018 ஆம் ஆண்டிலிருந்து மாநிலங்களவையின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
  • தேஷ் தீபக் வர்மாவையடுத்து இவர் அப்பொறுப்பினை ஏற்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்