TNPSC Thervupettagam

புதிய மனித இனம் – இஸ்ரேல்

June 27 , 2021 1500 days 686 0
  • சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று  இஸ்ரேலில் ஒரு புதிய மனித இனத்தைக் கண்டறிந்துள்ளது.
  • நெசேர் ரம்லா எனப்படும் இஸ்ரேலிய நாட்டின் ஒரு தளத்தில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டன.
  • தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அங்கு ஒரு மண்டை ஓட்டினைக் கண்டெடுத்து உள்ளனர்.
  • அந்த மனித இனம் சுமார் 4,20,000 முதல் 1,20,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் அங்கு வாழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
  • இந்தத் தாடைப் பகுதியானது ஒரு முழு ஹோமோசேப்பியன்ஸ் இனத்தினையும் சேர்ந்ததல்ல, நியான்டர்தால் இனத்தையும் சேர்ந்ததல்ல என அந்தப் பகுப்பாய்வில் கண்டறியப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்