இந்தியா – இத்தாலி - ஜப்பான் ஆகியவை தமது முத்தரப்பு பேச்சுவார்த்தையை சமீபத்தில் தொடங்கி உள்ளன.
இந்தோ-பசிபிக் பகுதியிலுள்ள சில அரசுகளினுடைய அதிகாரங்களின் அடிப்படையில் இல்லாமல் அனைத்து நாடுகளின் கருத்தின் அடிப்படையில் ஒரு வலுவான மற்றும் விதிகள் சார்ந்த சர்வதேச முறைமையை உருவாக்குவதற்காக இது தொடங்கப் பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் இந்தியா - பிரான்ஸ் - ஆஸ்திரேலியா ஆகியவை ஒரு முத்தரப்புப் பேச்சு வார்த்தையைத் தொடங்கின.