TNPSC Thervupettagam

புதிய ரயில்வே மண்டலம்

March 1 , 2019 2323 days 8663 0
  • ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆந்திரப் பிரதேசத்திற்காக ஒரு புதிய ரயில்வே மண்டலத்தை அறிவித்தார்.
  • தெற்குக் கடற்கரை ரயில்வே என்ற புதிய ரயில்வே மண்டலம் விசாகப்பட்டினத்தைத் தலைமையகமாகக் கொண்டிருக்கும். இது நாட்டில் 18-வது மண்டலமாகும்.
  • இந்த புதிய மண்டலம் தற்சமயம் தெற்கு மத்திய ரயில்வேயில் உள்ள குண்டக்கல், குண்டூர் மற்றும் விஜயவாடா கோட்டங்களை உள்ளடக்கியிருக்கும்.
  • இதனையடுத்து தெற்கு மத்திய ரயில்வேயானது ஹைதராபாத், செகந்திராபாத் மற்றும் நந்தேத் கோட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்