TNPSC Thervupettagam

புதிய ராம்சர் தளங்கள் – ஜூன் 2025

June 9 , 2025 4 days 106 0
  • பலோடியில் உள்ள கிச்சான் மற்றும் உதய்பூரில் உள்ள மேனார் ஆகியவை சமீபத்தில் ராம்சர் தளங்களாக நியமிக்கப்பட்டுள்ளன.
  • இதன் மூலம் இந்தியாவின் ராம்சர் தளங்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.
  • கிச்சான் ஈரநிலம் ஆனது வடக்கு தார் பாலைவனத்தில் அமைந்துள்ளது.
  • இது ராத்ரி நதி (நதி) மற்றும் விஜய்சாகர் தலாப் (குளம்) ஆகிய இரண்டு நீர்நிலைகள், ஆற்றங்கரை வாழ்விடங்கள் மற்றும் புதர் நிலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • மேனார் ஈரநிலமானது ஒரு நன்னீர் பருவமழை சார் ஈரநிலப் பகுதியாகும்.
  • இது பிரஹாம் தலாப், தந்த் தலாப் மற்றும் கெரோடா தலாப் ஆகிய மூன்று குளங்கள் மூலம் உருவாக்கப்பட்டது.
  • ராம்சார் உடன்படிக்கை என்பது 1971 ஆம் ஆண்டு ஈரான் நாட்டின் ராம்சாரில் கையெழுத்திடப் பட்ட ஓர் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்