புதிய வட கொரிய அரசியலமைப்பு
July 14 , 2019
2130 days
690
- புதிய வட கொரிய அரசியலமைப்பானது கிம் ஜாங் உன்னை “வட கொரிய நாட்டின் தலைவர்” என்றும் “இராணுவப் படைத் தலைவர்” என்றும் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
- இதற்கு முந்தைய அரசியலமைப்பானது கிம் ஜங் உன்னை நாட்டின் ஒட்டுமொத்த இராணுவத்திற்குத் தலைமை வகிக்கும் “தலைமைத் தளபதி” என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தது.
- இந்தப் பெயர் மாற்றமானது வட கொரியாவின் அமெரிக்காவுடனான அமைதி உடன்படிக்கையின் முன்னோட்டமாகக் கருதப்படுகின்றது.
Post Views:
690