இஸ்ரோவின் தலைவர் சோமநாத், கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள அனந்த் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் விண்கலத் தயாரிப்புப் பிரிவைத் திறந்து வைத்தார்.
இந்தப் புதிய அதிநவீன விண்கலத் தயாரிப்புப் பிரிவானது, ஒரே நேரத்தில் நான்கு பெரிய விண்கலங்களை ஒருங்கிணைத்து, அவற்றைச் சோதனை செய்யும் அளவிற்கு வசதி உடையதாகும்.
இது 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து, இந்தியாவில் இது போன்ற பிரிவு தொடங்கப் படுவது இது முதல் முறையாகும்.