January 12 , 2026
2 days
31
- ஜம்மு காஷ்மீரில் மூன்று புதிய புல்வெளி வெட்டுக்கிளி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- இந்த இனமானது கோனோசெபாலஸ் பேரினத்தைச் சேர்ந்தது.
- அந்தப் புதிய இனங்களுக்கு கோனோசெபாலஸ் உஸ்மானி, கோனோசெபாலஸ் நாகரியென்சிஸ் மற்றும் கோனோசெபாலஸ் காந்தர்பாலி எனப் பெயரிடப்பட்டுள்ளன.
- இந்தப் பூச்சிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கின் புல்வெளிகள், புதர்கள் மற்றும் காடுகளில் காணப்பட்டன.
Post Views:
31