TNPSC Thervupettagam

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி

March 1 , 2021 1589 days 756 0
  • சமீபத்தில் புதுச்சேரியில்  நாராயணசாமி அரசு பதவி விலகியதைத் தொடர்ந்து, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டுள்ளது.
  • இந்திய அரசிலயமைப்பின் சரத்து 239A என்ற பிரிவு ஆனது ஒன்றியப் பிரதேசத்தில் சட்டமன்றம் மற்றும் அமைச்சரவையை அமைக்க வழிவகை செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்